ராஜபாளையம் ஆர்ப்பாட்டம்

  1. ராஜபாளையம்: பா.ஜ., நகர தலைவர் ராஜாராம் தலைமையில் கட்சியினர் பாராயணம் பாடி எதிர்ப்பினை பதிவு செய்தனர். பல்வேறு பஜனை மடங்கள், கோயில்கள், தெருப்பகுதி உள்ளிட்ட இடங்களில் பெண்கள் திரளாக குவிந்து அவரவர் வீடுகளுக்கு முன் முருகன் படங்களை வைத்து சஷ்டி கவசம் பாடினர்.கவிமணி தேசிக விநாயகம் தெரு, காமாட்சியம்மன் தெரு உள்ளிட்ட தெருக்களிலும் வீடுகள் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
  2. சாத்துார்: ஒ.மேட்டுப் பட்டியில் மாவட்ட பா.ஜ.,பொதுச்செயலாளர் மாரிக்கண்ணு குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டம் செய்தார். ஒன்றிய தலைவர் செல்வராஜ் சடையம்பட்டியில் வீட்டின் முன்பும், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் முனிஸ்வரன் அணைக்கரைப்பட்டி வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Related posts

Leave a Comment