வாழ்ந்தால் இவரை போல்… ஓய்வு ஆசிரியரால் பெருமிதம்

வாழ்ந்தால் இவரை போல்… ஓய்வு ஆசிரியரால் பெருமிதம்

அருப்புக்கோட்டை:மனிதன் தன் வாழ்நாளில் பிறர் போற்றும் படியும் வாழ வேண்டும்.அரசு பணியில் இருந்தவர்கள் ஓய்விற்கு பிறகு தன் குடும்பத்தோடு ஒன்றி வாழ்வர். ஓய்வு பெற்ற பின்னும் ஏதாவது வகையில் மக்களுக்கு தன் ஊருக்கு நன்மை செய்ய வேண்டும் என்று இருப்பவர்களும் உண்டு. அந்த வகையில் அருப்புக்கோட்டை கோபாலபுரத்தை சேர்ந்த நல்லாசிரியர் விருது பெற்ற ஓய்வு ஆசிரியர் திரவியம் 72, தன் ஊர் மக்களுக்கு உதவிகளை செய்து வருபவர்….

Related posts

Leave a Comment