விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 163 நுகர்வோர் மன்றங்களில் நமது இந்து தேவமார் மேல்நிலைப்பள்ளி மாவட்டத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

 

அதற்கான பாராட்டுச் சான்றிதழும் முதல் பரிசிற்கான ஊக்கத்தொகையும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திரு கண்ணன் இ.ஆ.ப அவர்கள் வழங்கி நம் பள்ளிக்கு சிறப்பு சேர்த்தார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட வாழ்த்துகளையும் கூறினார். இதற்கு உறுதுணையாக இருந்த நம் பள்ளித் தலைமை ஆசிரியருக்கும், நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையத்தின் மாநிலத்தலைவர் திரு எஸ். சுப்பிரமணியம் அவர்களுக்கும், மன்றம் நடத்த உதவிய அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Related posts

Leave a Comment