தளபதி முக ஸ்டாலின் அவர்களை சாத்தூர் சீனிவாசன் அவர்கள்

தளபதி முக ஸ்டாலின் அவர்களை சாத்தூர் சீனிவாசன் அவர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார் அருகில் kkssr ராமசந்திரன் அவர்கள், தங்கம் தென்னரசு அவர்கள். #சாத்தூர்_சீனிவாசன் #Website_link: www.svssattur.in

சங்கொலி எழுப்புவர்

நேரம் தற்பொழுது என்னவென்று அறிய பையிலுள்ள அலைபேசியை எடுத்து பார்த்துச்செல்லும் காலத்திலுள்ளோம். இராஜபாளையம் நகராட்சி மூலம் பழைய பேருந்து நிலையத்தில் இப்பொழுதும் கம்பீரமாக உயர்ந்து மெளனவிரதக்கோலத்துடன் காட்சியளிக்கும் சங்கொலிப்பானின் பணி முன்பு அனைத்து மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்துவந்தது. நகராட்சி மனது வைத்தால் மீண்டும் இராஜபாளையத்தில் சங்கொலியை பயன்பாட்டிற்கு கொண்டுவரலாம். தினமும் அதிகாலை 05-00மணி, காலை 09-00மணி, மதியம் 01-00மணி, மாலை 06-00மணி, இரவு 10-00மணி என ஒரு நாளைக்கு 5 முறை ஒலிக்கும், அதுபோக மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட தினமான ஜனவரி 30-ம் தேதியை நினைவுகூறும்வகையில் முற்பகல் 11-00மணிக்கு சங்கொலி எழுப்புவர் பள்ளி வேலை நாளெனில் அன்று அந்த நேரம் மாணவர்கள் அனைவரும் எழுந்து நிற்பர். வரலாற்று நிகழ்வுகளையும், பாரம்பரியச் செயல்பாட்டையும் மறந்து மறக்கடிக்கப்பட்டு வருகிறோம். மீண்டும் சங்கொலிக்காக கோரிக்கைவைப்போம்,நன்றி. – Selvakumar Rajapalayam

திருப்பதி மலையில்

திருப்பதி மலையில் வாழும் ஸ்ரீனிவாச பெருமாளை அனைவரும் ஏழுமலையான் என்று அழைக்கிறார் ஸ்ரீனிவாசன், கோவிந்தன், வெங்கடாசலபதி என்று பல பெயர்கள் கொண்ட திருமலை நாதனுக்கு ஏழுமலை யான் என்று பெயர் வர காரணம் தெரியுமா?ஸ்ரீனிவாச பெருமாளுக்கு ஏழு மலைகள் உள்ளது. ஒவ்வொரு மலையின் பெயரிலும் ஒரு அர்த்தம் உள்ளது.ஏழு மலைகளை கொண்டுள்ளதால் ஏழுமலையான் என்று அனைவரும் அன்புடன் அழைக்கின்றனர்.அந்த ஏழு மலைகளைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம். 💧💧ஒன்றாம் மலை : 💧வேம்” என்றால் பாவம், ‘கட” என்றால் ‘நாசமடைதல்”. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இந்த மலைக்கு ‘வேங்கட மலை” என்று பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார். 💧💧இரண்டாம் மலை : 💧பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார். அவதாரத்திற்காக வந்த ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை” என்று அழைக்கப்படுகிறது. 💧💧மூன்றாம் மலை :…

ராகு கேது

  ஜோதிட சாஸ்திரம் இந்த பூலோகத்திற்கு வந்து வருடங்கள் ஆகி விட்ட போதிலும் ராகு கேதுக்கள் குறித்த பல்வேறு மர்மங்களுக்கு முழுமையான மற்றும் தீர்க்கமான முடிவிற்கு வர முடியவில்லை. ஆயினும் ஓரளவு அவர்களின் செயல்பாட்டை நாம் புரிந்து கொள்ள முடியும். ராகு கேது இரண்டுமே நிழல் கிரகங்கள். *யாருடைய நிழல்? சந்திரனின் நிழல். *எப்பொழுது நம் கண்களுக்கு புலப்படுவார்கள்? கிரகண காலத்தில் மட்டும். *ஜோதிடத்தில் எந்த நிலையில் சஞ்சரிப்பார்கள்?வக்ர நிலையில்… *யாரை குறிக்கிறார்கள்? தந்தை வழி முன்னோர்கள் மற்றும் தாய் வழி முன்னோர்கள். ஜோதிடம் தெரிந்த பலருக்கும் இது தெரிந்தே இருக்கும்.அதையும் தாண்டி ராகு கேது குறித்து நாம் அனைவரும் தெரிந்து கொள்ள சில விஷயங்கள் இருக்கின்றன.பார்க்கலாம். ராகு கேது இரண்டுமே நம் பூர்வ ஜென்ம கர்மாவை சொல்லும் கிரகங்களாகும். அதில் ராகுவை எடுத்து கொண்டோம் என்றால்…