Anaiyur President Lakshminarayanan

1. இன்று ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் மேல்நிலைப் பள்ளிகளிலும் கிருமி நாசினி அடிக்கும் பணியில் தீவிரப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆனையூர் முதல் நிலையில் ஊராட்சி மன்றத் தலைவர் லயன் வீ. கருப்பு (எ ) லட்சுமிநாராயணன் அவர்கள் . 2.இன்று ஆனையூர் பஞ்சாயத்துக்குட்பட்ட ஆசாரி காலனி பல ஆண்டு காலமாக சரி செய்யாத பகுதியில்ரோடு பேவர்பிளாக்கல் பதிக்கும்பணி நடைபெற்றுக் கொண்ரிருக்குது மக்கள் குறையை கேட் டறிந்து அதை உடனே சரி செய்யும் பணியில் #ஆனையூர் #முதல் #நிலை #ஊராட்சி #மன்ற #தலைவர் #லயன் #Vகருப்பு (எ) #லட்சுமி #நாராயணன் …  

ராஜபாளையம் அருகே கிராம பகுதிகளில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு

சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர் ராஜவர்மன் கொரோனா நோய் பரவாமல் தடுப்பதற்கு கிருமி நாசினியை தெளித்தார். பின்னர் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை பொது மக்களிடம் எடுத்துரைத்தார். ராஜபாளையம்: தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஆணைக் கினங்க சாத்தூர் சட்ட மன்றத்தொகுதிக்கு உட்பட்ட ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய கிராமங்களான செல்லம்பட்டி, தென்கரை, வடகரை, மற்றும் கொருக்கான்பட்டி உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர் ராஜவர்மன் கொரோனா நோய் பரவாமல் தடுப்பதற்கு கிருமி நாசினியை தெளித்தார். பின்னர் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை பொது மக்களிடம் எடுத்துரைத்தார். பொதுமக்கள் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்றுமாறு வலியுறுத்தினார். அத்துடன் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ராஜபளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர்…

பலாப்பழ விற்பனை மந்தம்

கொரோனா தாக்கம் காரணமாக பலாப்பழ விற்பனை மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான விவசாயிகள் பலா பயிரிட்டு உள்ளனர். தற்போது பலாப்பழ சீசன் என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமன்றி பல்வேறு பகுதியில் இருந்தும் விற்பனைக்காக பலாப்பழங்கள் வந்து குவிந்துள்ளன. பொதுவாக பலாப்பழங்கள் விற்பனைக்கு வந்ததும் பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும்.