இரத்த தான முகாம்

இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடு தியாகத் தலைவி சின்னம்மா அவர்களின் அருளாசியோடு கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு TTVதினகரன்B.E ,MLA., அவர்களின் வழியில் தென்மண்டல பொறுப்பாளர் திரு SVSPமாணிக்கராஜா அவர்களின் ஒத்துழைப்போடும் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திருG.சாமிக்காளைB.A அண்ணன் அவர்களின் தலைமையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் பசும்பொன் சித்தர் அறக்கட்டளை சார்பில் இரத்ததான முகாமை நிறுவனர் J.கோபி, ஒருங்கிணைப்பாளர் M.முத்துக்குமார், தலைவர் M.கருப்பபசாமிபாண்டியன், துணைத்தலைவர் B.பாலமுருகன், செயலாளர் S.கார்த்திக்போஸ், பொருளாளர் N.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர் . இந்நிகழ்வில் உடன் மாவட்ட மகளிரணி செயலாளர் D.கவிதாதனசேகரன் ,PG.அழகுராஜா, மு.முருகானந்தம், சொர்ணயாபாண்டியன், G.P.வைகுண்டமூர்த்தி, முருகேசன், வெள்ளைப்பாண்டி, கிருஷ்ணசாமி, R.தங்கராஜ், S.ராஜா, கிருஷ்ணசாமி, சாமிநத்தம் M.தங்கதுரை, இதயக்கனி, பாஸ்கரன், முனியசாமி, முத்துமகேஸ்வரன், த.முருகானந்தம், வீரபாண்டி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் பிறந்த நாள் விழா

#விருதுநகர்_எம்.பி. #மாணிக்கம்_தாகூர் பிறந்த நாளாய் முன்னிட்டு சாத்தூர் மேட்ட மலையில் 100 நாள் வேளை தொழிலாளர்களுக்கு சாத்தூர் தொகுதி கோசு குண்டு திரு #SV_சீனிவாசன் அவர்கள் மற்றும் சாத்தூர் ஒன்றிய சேர்மன் திரு நிர்மலா கடற்கரை ராஜ் அவர்கள் இன்று பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கினார்கள் இதில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்

Manickam Tagore .B /மாணிக்கம் தாகூர்.ப

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ப.மாணிக்கம் தாகூர்M.P அவர்கள் ஜுன்1ல் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடவில்லை.ஏனென்றால் இந்தக் கொரானா வைரஸினால் தடை உத்தரவால் மக்களின் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறார்கள்.இன்று மக்கள் பணியை மேற்கொள்ள சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேட்டமலை கிராமத்தில் 100 நாள் வேலை பார்க்கும் சகோதரரிடம் பல்வேறு குறைகளை கேட்டு அறிந்தேன். குறிப்பாக இந்த கொரோனா வைரஸினால் உங்கள் வாழ்வாதாரம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்று ஒவ்வொரு சகோதரியிடம் கேட்டு கொண்டேன் அவர்களுடன் சேர்ந்து உணவு அருந்தினேன்.

Rajapalayam Dmk News

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 97 வது பிறந்த நாளை முன்னிட்டு இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினரின் 44,45,46,47,48 வது ஊதியத்தில் 5,25,000 ரூபாய் மதிப்பீட்டில் இராஜபாளையம் நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் (2000 நபர்கள்) கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்படவுள்ளது இதில் முதல் கட்டமாக இராஜபாளையம் நகர கழக நிர்வாகிகளுக்கு ஒன்றிய கழக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர்…