ஸ்ரீவில்லிபுத்துார்

ஸ்ரீவில்லிபுத்துார்:-மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா செம்பட்டிகுடிச்சேரியை சேர்ந்தவர் முத்தையா 32. ராஜபாளையம் மொட்டமலை சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்….

#COVID19 | 

#BREAKING : தமிழகத்தில் மேலும் 4,496 பேருக்கு கொரோனா தொற்று * கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்வு * தமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்று * தமிழகத்தில் ஒன்றரை லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு * சென்னையில் மேலும் 1,291 பேருக்கு கொரோனா * தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 5,000 பேர் குணமடைந்தனர் * சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,205 பேருக்கு கொரோனா * 1 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்தனர்

BREAKING NEWS

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு * 2 மாதங்களுக்கான கணக்கீட்டிலும் தனித்தனியாக 100 யூனிட்டுகள் கழிக்கப்படுகின்றன – மின் வாரியம் * மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் 6 மாவட்டங்களுக்கு மட்டுமே நீட்டிப்பு

#காமராஜர்#ஐயா

கடுமையான உழைப்பேமக்களை வறுமையில் இருந்துமீட்கும் சமதர்ம சமுதாயம் மலர .,வன்முறைதேவையில்லை.. கல்வியும்உழைப்பும்போதுமானது. #காமராஜர்#ஐயா

sivakasi-ammk-news-15-07-2020

இதயதெய்வம் புரட்சி தலைவி #அம்மா அவர்களின் ஆசியுடன்,தியாகத்தலைவி #சின்னம்மா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு. #TTVதினகரன் BE.,MLA அவர்களின் ஆசியுடனும்தென்மண்டல பொறுப்பாளர்,கழக தேர்தல் பிரிவு செயலாளர்,கடம்பூர் இளைய ஜமீன்.உயர்திரு #SVSPமாணிக்கராஜா அவர்களின் வழிகாட்டுதலின் படியும்.அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு #Gசாமிக்காளை BA அவர்களின் தலைமையில்கர்மவீரர் #கு_காமராஜர் அவர்களின் 118 வது பிறந்தநாளை முன்னிட்டு சாத்தூர் பகுதியில் அமைந்துள்ள காமராஜர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மத்திய மாவட்ட கழக செயலாளர்அவர்கள் மாலை அணிவித்து மறியாதை செலுத்தினார்.இந்நிகழ்வில்அவைத்தலைவர் திரு N.ரமணன், இணைசெயலாளர் திருமதி K.ஜெயலட்சுமி, துணைசெயலாளர் திருமதி J.மேரி, துணைசெயலாளர் திரு N.மாரிச்சாமி, பொருளாளர் திரு R.செல்வராஜ்#கழக_பொதுக்குழு_உறுப்பினர்கள்சிவகாசி சட்டமன்ற தொகுதி திரு G.பாலமுருகன், சாத்தூர் சட்டமன்ற தொகுதி திருN.கணேஷ்சங்கர்,M.G.Rமன்றசெயலாளர் திரு.C.பாஸ்கரன், இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர்…

Rajapalayam MLA 15-07-2020

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு முகவூர் ஊராட்சி மற்றும் இராஜபாளையம் நகரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திரு.S.தங்கப்பாண்டியன் MLA அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் நகர செயலாளர் ராமமூர்த்தி அவர்கள், பேரூர் கழக செயலாளர் இளங்கோவன், கவுன்சிலர் தொந்தியப்பன், நகர துணை செயலாளர் சரவணன், அவைத்தலைவர் பதிவுஜமால், நாகேஸ்வரன், குணா, சிங்கராஜ், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #DMKVirudhunagar

Virdhunagar News 15-07-2020

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விருதுநகரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.KKSSR.ராமச்சந்திரன் MLA அவர்கள், விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர் திரு.தங்கம்தென்னரசு MLA அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ARR.சீனிவாசன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் SRS.தனபாலன், மதியழகன், கோதண்டராமன், கிருஷ்ணகுமார், போஸ், ராஜகுரு மற்றும் கழக முன்னோடிகள்.  

TTVDhinakaran

கழக பொதுச்செயலாளர் திரு. TTV தினகரன் அவர்கள் அறிக்கை:மருத்துவ படிப்புக்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு, #நீட் தேர்வால் பாதிக்கப்பட்டுள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இது நிரந்தரத் தீர்வாக அமையாது!#TTVDhinakaran#AMMK#NEET2020

M.k Stalin

எட்டாக்கனியாக இருந்த கல்வியை மதியஉணவு திட்டத்தால் எல்லோருக்கும் பந்திவைத்த காமராஜரின் பிறந்தநாளில் அவரின் திருவுருவ படத்துக்கு மரியாதைசெய்தேன்.