Anaiyur President Lakshminarayanan

1. இன்று ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் மேல்நிலைப் பள்ளிகளிலும் கிருமி நாசினி அடிக்கும் பணியில் தீவிரப் பணியாற்றிக் கொண்டிருக்கும்

ஆனையூர் முதல் நிலையில் ஊராட்சி மன்றத் தலைவர் லயன் வீ. கருப்பு (எ ) லட்சுமிநாராயணன் அவர்கள் .

2.இன்று ஆனையூர் பஞ்சாயத்துக்குட்பட்ட ஆசாரி காலனி பல ஆண்டு காலமாக சரி செய்யாத பகுதியில்ரோடு பேவர்பிளாக்கல் பதிக்கும்பணி நடைபெற்றுக் கொண்ரிருக்குது மக்கள் குறையை கேட் டறிந்து அதை உடனே சரி செய்யும் பணியில்

#ஆனையூர் #முதல் #நிலை #ஊராட்சி #மன்ற #தலைவர் #லயன் #Vகருப்பு (எ) #லட்சுமி #நாராயணன் …

 

Related posts

Leave a Comment