விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5,000

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5,000-ஐ கடந்தது இன்று புதிதாக 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,067ஆக அதிகரிப்பு

Astrology News

நமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் மூலம் பெருமை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சி பிறக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் அஸ்வினி : பெருமை உண்டாகும். பரணி : புத்துணர்ச்சி பிறக்கும். கிருத்திகை : மகிழ்ச்சியான நாள். ரிஷபம் வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம். உறவினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மாணவர்களுக்கு கல்வியை தவிர மற்ற செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் :…

ராஜபாளையம் ஆர்ப்பாட்டம்

ராஜபாளையம்: பா.ஜ., நகர தலைவர் ராஜாராம் தலைமையில் கட்சியினர் பாராயணம் பாடி எதிர்ப்பினை பதிவு செய்தனர். பல்வேறு பஜனை மடங்கள், கோயில்கள், தெருப்பகுதி உள்ளிட்ட இடங்களில் பெண்கள் திரளாக குவிந்து அவரவர் வீடுகளுக்கு முன் முருகன் படங்களை வைத்து சஷ்டி கவசம் பாடினர்.கவிமணி தேசிக விநாயகம் தெரு, காமாட்சியம்மன் தெரு உள்ளிட்ட தெருக்களிலும் வீடுகள் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். சாத்துார்: ஒ.மேட்டுப் பட்டியில் மாவட்ட பா.ஜ.,பொதுச்செயலாளர் மாரிக்கண்ணு குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டம் செய்தார். ஒன்றிய தலைவர் செல்வராஜ் சடையம்பட்டியில் வீட்டின் முன்பும், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் முனிஸ்வரன் அணைக்கரைப்பட்டி வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வாழ்ந்தால் இவரை போல்… ஓய்வு ஆசிரியரால் பெருமிதம்

வாழ்ந்தால் இவரை போல்… ஓய்வு ஆசிரியரால் பெருமிதம் அருப்புக்கோட்டை:மனிதன் தன் வாழ்நாளில் பிறர் போற்றும் படியும் வாழ வேண்டும்.அரசு பணியில் இருந்தவர்கள் ஓய்விற்கு பிறகு தன் குடும்பத்தோடு ஒன்றி வாழ்வர். ஓய்வு பெற்ற பின்னும் ஏதாவது வகையில் மக்களுக்கு தன் ஊருக்கு நன்மை செய்ய வேண்டும் என்று இருப்பவர்களும் உண்டு. அந்த வகையில் அருப்புக்கோட்டை கோபாலபுரத்தை சேர்ந்த நல்லாசிரியர் விருது பெற்ற ஓய்வு ஆசிரியர் திரவியம் 72, தன் ஊர் மக்களுக்கு உதவிகளை செய்து வருபவர்….

congratulations-2-students-2

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ – மாணவியர் அனைவருக்கும் வாழ்த்துகள்! விரும்பிய படிப்புகளைத் தேர்வு செய்து முன்னேறிடுக! தேர்ச்சி அடையாதோரும் மனம் தளர வேண்டாம்; ஊக்கத்துடன் மீண்டும் படித்திடுங்கள். வெற்றி நிச்சயம்!…

Rajapalaym News

ராஜபாளையத்தில் கொரனோ தொற்று பரிசோதனை முடிவுகளை ஒரு வாரம் கடந்தும் தெரிவிக்காமல் அலட்சியம்.கொரனோ தொற்று உள்ளவர்களை மட்டும் கைது செய்யாத குறையாக மிரட்டி வார்டில் அனுமதிக்கின்றனர். இந்த செயல் துடிப்பை கொரனோ தொற்று இல்லாத நபர்களுக்கு உடனடியாக பரிசோதனை முடிவுகளைச் சொன்னால் அவர்கள் வேலைக்குச் சென்று வயிற்றைக் கழுவ உதவியாக இருக்கும். ஏனெனில் எல்லா நிறுவனங்களும் பரிசோதனை முடிவுகளை முறையாக தெரிந்து கொண்ட பிறகுதான் தொழிலாளர்களை உள்ளே அனுமதிக்கின்றன.

K. T. Rajenthra Bhalaji Minister

கொரனோ தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சேத்தூர் காவல் நிலைய காவலர் அய்யனார் அவர்களின் இல்லத்திற்கு இன்று நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு மட்டுமல்லாமல் எனது சொந்த நிதியிலிருந்து…ரூபாய் 3 லட்சத்தை நிதியுதவியாக அவரது குடும்பத்தினருக்கு வழங்கினார்…#எங்கள்அமைச்சர்பெருமகனார் அவர்கள்.

Rajapalayam News 16-07-2020

இராஜபாளையம் PACR அரசு மருத்துவமனையில் உள்ள 114 கொரோனா நோயாளிகளுக்கும் நோய் குணமடைந்து வீடு திரும்புபவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கில் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினரின் 49,50,51 வது மாத ஊதியத்திலிருந்து 3,15,000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதிலிருந்து பாதம் பருப்பு, முந்திரி பருப்பு, கடலை பருப்பு, கிஸ்மிஷ் பழம், பேரிச்சம்பழம், மாதுளை, சாத்துகுடி பழம், எலும்பிச்சை பழம், மஞ்சள் பொடி (பத்து வகையான பொருட்கள்) மற்றும் 1 லிட்டர் சுத்திகரித்த தண்ணீர் கேன் அடங்கிய பைகளை நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் இன்று (16.07.2020) மாலை 4 மணி அளவில் மருத்துவர்கள் மூலம் வழங்கினார். இந்நிகழ்வில் MLA அவர்கள், ஏழை எளிய பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கிலும் இராஜபாளையம் தொகுதியில் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்ப்படக்கூடாது என்ற நோக்கிலும் இந்த…