விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5,000

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5,000-ஐ கடந்தது இன்று புதிதாக 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,067ஆக அதிகரிப்பு

Rajapalaym News

ராஜபாளையத்தில் கொரனோ தொற்று பரிசோதனை முடிவுகளை ஒரு வாரம் கடந்தும் தெரிவிக்காமல் அலட்சியம்.கொரனோ தொற்று உள்ளவர்களை மட்டும் கைது செய்யாத குறையாக மிரட்டி வார்டில் அனுமதிக்கின்றனர். இந்த செயல் துடிப்பை கொரனோ தொற்று இல்லாத நபர்களுக்கு உடனடியாக பரிசோதனை முடிவுகளைச் சொன்னால் அவர்கள் வேலைக்குச் சென்று வயிற்றைக் கழுவ உதவியாக இருக்கும். ஏனெனில் எல்லா நிறுவனங்களும் பரிசோதனை முடிவுகளை முறையாக தெரிந்து கொண்ட பிறகுதான் தொழிலாளர்களை உள்ளே அனுமதிக்கின்றன.

K. T. Rajenthra Bhalaji Minister

கொரனோ தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சேத்தூர் காவல் நிலைய காவலர் அய்யனார் அவர்களின் இல்லத்திற்கு இன்று நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு மட்டுமல்லாமல் எனது சொந்த நிதியிலிருந்து…ரூபாய் 3 லட்சத்தை நிதியுதவியாக அவரது குடும்பத்தினருக்கு வழங்கினார்…#எங்கள்அமைச்சர்பெருமகனார் அவர்கள்.

Rajapalayam News 16-07-2020

இராஜபாளையம் PACR அரசு மருத்துவமனையில் உள்ள 114 கொரோனா நோயாளிகளுக்கும் நோய் குணமடைந்து வீடு திரும்புபவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கில் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினரின் 49,50,51 வது மாத ஊதியத்திலிருந்து 3,15,000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதிலிருந்து பாதம் பருப்பு, முந்திரி பருப்பு, கடலை பருப்பு, கிஸ்மிஷ் பழம், பேரிச்சம்பழம், மாதுளை, சாத்துகுடி பழம், எலும்பிச்சை பழம், மஞ்சள் பொடி (பத்து வகையான பொருட்கள்) மற்றும் 1 லிட்டர் சுத்திகரித்த தண்ணீர் கேன் அடங்கிய பைகளை நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் இன்று (16.07.2020) மாலை 4 மணி அளவில் மருத்துவர்கள் மூலம் வழங்கினார். இந்நிகழ்வில் MLA அவர்கள், ஏழை எளிய பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கிலும் இராஜபாளையம் தொகுதியில் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்ப்படக்கூடாது என்ற நோக்கிலும் இந்த…

#COVID19 | 

#BREAKING : தமிழகத்தில் மேலும் 4,496 பேருக்கு கொரோனா தொற்று * கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்வு * தமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்று * தமிழகத்தில் ஒன்றரை லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு * சென்னையில் மேலும் 1,291 பேருக்கு கொரோனா * தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 5,000 பேர் குணமடைந்தனர் * சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,205 பேருக்கு கொரோனா * 1 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்தனர்

#காமராஜர்#ஐயா

கடுமையான உழைப்பேமக்களை வறுமையில் இருந்துமீட்கும் சமதர்ம சமுதாயம் மலர .,வன்முறைதேவையில்லை.. கல்வியும்உழைப்பும்போதுமானது. #காமராஜர்#ஐயா

Virdhunagar News 15-07-2020

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விருதுநகரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.KKSSR.ராமச்சந்திரன் MLA அவர்கள், விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர் திரு.தங்கம்தென்னரசு MLA அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ARR.சீனிவாசன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் SRS.தனபாலன், மதியழகன், கோதண்டராமன், கிருஷ்ணகுமார், போஸ், ராஜகுரு மற்றும் கழக முன்னோடிகள்.  

Virudhunagar District News

ஜுலை 12 – இன்று விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுகள் 209. சிவகாசி பகுதி தொற்றுகள் 41. (சிவகாசி பகுதி வாரியாக படத்தில் உள்ளது) ஊர் வாரியாக : விருதுநகர் – 55 ராஜபாளையம் – 53 சிவகாசி – 41 திருவில்லிபுத்தூர் – 16 அருப்புக்கோட்டை – 13 சாத்தூர் – 12 திருச்சுழி – 7 காரியாபட்டி – 6 மல்லாங்கிணறு – 6

நாளைய மின்தடை

(காலை 9:00 – பகல் 2:00 மணி) ராஜபாளையம் புதுப்பட்டி, கோதை நாச்சியார்புரம், கொத்தன்குளம் ,தொட்டியபட்டி, முத்துலிங்காபுரம் ,அழகாபுரி, கலங்காபேரி, கலங்காபேரி புத்தூர், ராஜீவ் காந்தி நகர், இ .எஸ் .ஐ., காலனி,வேட்டை பெருமாள் கோயில், விஷ்ணு நகர்.