Rajapalayam MLA 15-07-2020

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு முகவூர் ஊராட்சி மற்றும் இராஜபாளையம் நகரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திரு.S.தங்கப்பாண்டியன் MLA அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் நகர செயலாளர் ராமமூர்த்தி அவர்கள், பேரூர் கழக செயலாளர் இளங்கோவன், கவுன்சிலர் தொந்தியப்பன், நகர துணை செயலாளர் சரவணன், அவைத்தலைவர் பதிவுஜமால், நாகேஸ்வரன், குணா, சிங்கராஜ், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

#DMKVirudhunagar

Related posts

Leave a Comment